4 Sept 2010

கையெழுத்து......




இப்படித்தான்;
எப்போதும் இப்படித்தான்....
ஒரு மருந்துச்சீட்டில்
டாக்டரின் கை எழுத்தைபோல்
..........
கடைசிவரை;
புரியாமலே இருக்கிறது..........
வாழ்வின் பக்கங்கள் !!!!

4 comments:

  1. புரிந்தும் புரியாமலும் வாழ்க்கை ...அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கருத்துக்களுக்கு நன்றி சரவணன் !

    ReplyDelete
  3. Thank you so much புஷ்பா!!!

    ReplyDelete